வகைப்படுத்தப்படாத

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

(UTV|COLOMBO)-ஒருதொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் மிரிஹான – கல்வல வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைதானவர் 63 வயதான அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அவரை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நெதர்லாந்தின் பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரி கட்சி வெற்றி!

Railway Trade Unions withdraw once a week strike

අයහපත් කාලගුණය නිසා මුලතිව් මාන්කුලමේ නිවාස වලට හානි