சூடான செய்திகள் 1கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது by May 23, 201932 Share0 (UTV|COLOMBO) மன்னார் – திறிகேதிஸ்வர பிரதேசத்தில் 93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சாவுடன் 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தனியார் பேருந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த 93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.