சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-வவுனியா – நொச்சியாகம பாலத்தின் அருகாமையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் கதிர்காமம் வரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றை பரிசோதனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – மஹபுலத்குளம பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க பிணையில்

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்