உலகம்

கொரோனா வைரஸ் – இங்கிலாந்தில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

(UTV|கொழும்பு)- இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஒரோ குடும்பத்தை சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளித்து வருவதாகவும், மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

இளவரசர் வில்லியம்ஸ் : தொற்றுக்குள்ளாகியமை உறுதி

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

அடங்கினார் இளவரசர் சார்லஸ்