உள்நாடு

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 ஆவது சந்தேகநபர் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 1 இலட்சம் ரொக்கப் பிணையிலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

‘பென்டோரா பேப்பர்ஸ்’ பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ

போதை பொருட்களுடன் 04 பேர் கைது