உள்நாடு

கெஹலிய உட்பட 7 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்.

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 7 சந்தேக நபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர்களை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு

விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஆளுநர் மறுப்பு

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்