உள்நாடு

கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலகக் குழுவின் ஒருவரான கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் போதைப் பொருட்களுடன் உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த கைது செஒய்யப்பட்ட நபரிடம் இருந்து 40 கிராம் ஹெரேயின், 15 கிராம் ஐஸ் மற்றும் 2.5 கிலோகிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

இந்திய பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண விருது வழங்கி கௌரவிப்பு

editor