உள்நாடு

குவைத் தேசிய தின வைபவம் கொழும்பில்

குவைத் தேசிய தின வைபவம் 26 கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையின் குவைத் துாதுவர் கலப் எம். அல் புதைர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி .மறறும் தொழிலமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்

Related posts

கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் சிலரால் தாக்கப்பட்டதில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 107 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல்

editor

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்