உள்நாடு

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்

(UTV| கொழும்பு) – குவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைத் நாட்டில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ்க்கு சொந்தமான யு.எல். 230 ரக விமானத்தில் குறித்த பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பின்னர் விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உர பிரச்சினைக்கு தீர்வு கோரி SJB சபையில் ஆர்ப்பாட்டம்

ஐந்து மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்க ‘பைசர்’ தீர்மானம்

மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்!