உள்நாடு

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO ) – குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற 32 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தில் குறித்த சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை இவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்