உலகம்

குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான தடை, மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என்று குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

குரங்கு அம்மைக்கு புதிய பெயர்

இத்தாலியில் மே 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்

அண்டார்டிகா : 58 பேருக்கு கொரோனா தொற்று