உள்நாடு

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை – பக்கமுன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை பக்கமுன மேற்கொண்டுள்ளனர்.

Related posts

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

editor

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்