சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல