சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-மஸ்கெலியா சமனலிய வித்தியாலய மாணவர்கள் 28 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) மதியம் 12 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் வெளிநாட்டவர்களை சந்திப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைந்தார்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா