உள்நாடு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இமேஷா முதுமால

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முதுமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாளைய அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து

சஜித்-அனுர விவாதம்: திகதியை அறிவித்த சஜித் தரப்பு

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது