(UTV | கொழும்பு) –
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්