உள்நாடுசூடான செய்திகள் 1

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்த குற்றபுலனாய்வு அதிகாரிகள் பின்னர் வீட்டை பரிசேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“நான் நந்தலாலுக்காக வீட்டுக்குப் போகத் தயார்”

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு