உள்நாடு

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

CEYPETCO விலை அதிகரிப்பு தொடர்பில் அரசு மௌனம்

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா