உள்நாடுகுற்றச் செயல்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை நாளை ஆரம்பம் – டிரான் அலஸ். by December 16, 202341 Share0 (UTV | கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை நாளை அதிகாலை ஆரம்பிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார் BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්