சூடான செய்திகள் 1வணிகம்

குறைவடைந்துள்ள தேயிலை ஏற்றுமதி…

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் தேயிலை ஏற்றுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது.
இது 1999ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான இரண்டாவது அதி குறைந்த தேயிலை ஏற்றுமதி என்று தெரிவிக்கப்படுகிறது.
1999ம் ஆண்டு ஜனவரி மாதம் நொவம்பர் மாதம் வரையில் 248 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக பதிவுகளில் உள்ளன.

அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நொபம்பர் வரையில் 265 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுடுமதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்