உள்நாடு

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது

(UTV | அநுராதபுரம்) – குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பின்னர் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றைய மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவிப்பு

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்