உள்நாடுகுருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல் by August 11, 202035 Share0 (UTV|கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.