உள்நாடு

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்