சூடான செய்திகள் 1

குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்