சூடான செய்திகள் 1

குருநாகல் பஸ் நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு (PHOTOS)

(UTV|COLOMBO) குருநாகல் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/KURUNEGALA-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/KURUNEGALA-3.jpg”]

 

 

 

 

 

 

Related posts

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு