உள்நாடு

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் விரைவில்

(UTV | கொழும்பு) –  மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹேர முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமைக்கு

நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்