வகைப்படுத்தப்படாத

குப்பை அகற்றும் பணிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதற்காக 80 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. உட்பாதைகளில் குப்பை குழங்களை ஒழுங்கான முறையில் அகற்றுவதற்காக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வாகனங்களையும் உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாளாந்ததம் 50 மெற்றிக் தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்யக்கூடிய மத்திய நிலையங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த வருடம் இந்தப் பணி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று திரு.இலங்சிங்க மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற நடவடிக்கைகள்

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்