சூடான செய்திகள் 1

குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல்வீச்சு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகளை இலக்கு வைத்துது கல்  வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(20) அதிகாலை 01 மணியளவில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்