உள்நாடு

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்துள்ளது.

இன்று (24) மேலும் 686 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 30,568 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு