உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உட்பட நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 295 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்-அமைச்சர் ராஜித

மண்சரிவு அபாய எச்சரிக்கை