உள்நாடுசூடான செய்திகள் 1குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு by April 22, 2020April 22, 202044 Share0 (UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 322 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.