உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சு

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு