உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1068ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் – அமைச்சர் ஜீவன் இரங்கல்

ஐ.எஸ் விவகாரம்: ஒஸ்மான் ஜெராட் கைதுவுக்கு பின் நடந்த உத்தரவு என்ன?