சூடான செய்திகள் 1

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

மாதம்பிடியவில் வைத்து ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘கோவிட் 19´ – 2,663 பலி

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணி ஒப்பந்தம் – கோப் குழு விசாரணை

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு