உள்நாடுகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு by June 11, 202236 Share0 (UTV | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அதன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் 13 திங்கட்கிழமை சிறப்பு அரசாங்க விடுமுறை இருந்தபோதிலும் திறந்திருக்கும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.