உள்நாடுகுடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு by May 20, 2021May 20, 202136 Share0 (UTV | கொழும்பு) – பத்தரமுல்ல பகுதியில் உள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.