உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

(UTV| கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

அரிசி பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம் – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

editor

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்