உள்நாடு

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை அடுத்து, அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தலைமையகம் இன்று(19) மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முற்கூட்டியே தொலைபேசி அழைப்பு மூலம் நேரமொன்றை ஒதுக்கி அங்கு வருமாறு அறிக்கையொன்றை வெளியிட்டு கோரப்பட்டுள்ளதுடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!