சூடான செய்திகள் 1

குடிநீர் போத்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்

(UTV|COLOMBO)-உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத குடிநீர் போத்தல்கள் சந்தையில் காணப்படுவதாக அகில இலங்கை தரமான குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேடமாக இனங்காணப்படாத சிறுநீரக நோய் காணப்படும் பகுதியில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீர், போத்தல்களில் அடைக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுனில் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குடிநீர் போத்தல்கள் அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொரளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்து- டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை