சூடான செய்திகள் 1

குசும் பீரிஸ் காலமானார்

(UTVNEWS | COLOMBO) -பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் வானொலி நாடக கலைஞராகிய குசும் பீரிஸ் காலமாகியுள்ளார்.

தனது 71 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து