விளையாட்டுகுசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா by August 16, 202159 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.