உள்நாடு

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

(UTV|கொழும்பு ) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது என மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்

சமந்தா பவர் இலங்கைக்கு