வணிகம்

கிழங்கு வகை உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் பாரம்பரிய கிழங்கு வகை உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று தென்மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கை மெற்கொள்ளப்படாது கைவிடப்பட்ட வயற்காணிகளில் வரட்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

குறித்த காணிகளில் இவ்வாகையான கிழங்கு வகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளது.

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்