சூடான செய்திகள் 1வணிகம்

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி இன்று (03) நள்ளிரவு முதல் குறைப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (03) நள்ளிரவு முதல் விஷேட பண்ட வரி குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி 40 ரூபா முதல் 20 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் ஒரு கிலோ கிராமிற்கு 1 ரூபாவாக இருந்த விஷேட பண்ட வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு