சூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Related posts

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?