உள்நாடு

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனத்தில் – யாதும் ஆனவள் செயலுாக்க உரை நிகழ்வு

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனம் இணைந்து நடாத்திய யாதும் ஆனவள் செயலுக்க உரை நிகழ்வு இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கை நிறுவன ராசதுரை அரங்கில் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி தலைமையில் இடம்பெற்றது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் ,கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், மத தலைவர்கள் ,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ,மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், மாணவர்கள் என பலரும் இப் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியாவின் தலைசிறந்த செயலுாக்க விரிவுரையாளர்களில் ஒருவரான திருமதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலுாக்க உரையினை நிகழ்த்தி வைத்தார் . அதன் பின்பு பத்து மாணவர்களுக்கான கற்றலுக்குரிய சந்தேக வினாக்கள் கேட்கும் சந்தர்ப்பம் இங்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம பேச்சாளர் கற்றலுக்குரிய உதவிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது பிரதம அதிதி சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிறப்பு உரையாற்ற வந்த ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளர் இங்கு கெளரவிக்கப்பட்டார்.
இலங்கையில் உள்ள மாணவர்கள் நெருப்பில் பூத்த மலர்கள் என்றும் இவர்கள் எவ்வாறான சூழ்நிலையிலும் அதிலிருந்து வெளிவந்து வெற்றி அடைவார் என்றும் இங்கு அவர் குறிப்பிட்டார் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாதஸ்வர மேளம் முழங்க கௌரவிக்கப்பட்டு விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின் விபுலானந்தர் கீதம் இங்கு இசைக்கப்பட்டதன் பின் யாதும்ஆனவள் செயலுாக்க உரை நிகழ்வு இடம் பெற்றது. இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனம் நடாத்திய யாதும்ஆனவள் செயலுக்க உரை நிகழ்வு
இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனம் இணைந்து நடாத்திய யாதும் ஆனவள் செயலுக்க உரை நிகழ்வு இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கை நிறுவன ராசதுரை அரங்கில் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி தலைமையில் இடம்பெற்றது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இப் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மத தலைவர்கள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மாணவர்கள் என பலரும் இப் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியாவின் தலைசிறந்த செயலுக்க விரிவுரையாளர்களில் ஒருவரான திருமதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலுக்க உரையினை நிகழ்த்தி வைத்தார் அதன் பின்பு பத்து மாணவர்களுக்கான கற்றலுக்குரிய சந்தேக வினாக்கள் கேட்கும் சந்தர்ப்பம் இங்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம பேச்சாளர் கற்றலுக்குரிய உதவிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது பிரதம அதிதி சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிறப்பு உரையாற்ற வந்த ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளர் இங்கு கவுரவிக்கப்பட்டார்.
இலங்கையில் உள்ள மாணவர்கள் நெருப்பில் பூத்த மலர்கள் என்றும் இவர்கள் எவ்வாறான சூழ்நிலையிலும் அதிலிருந்து வெளிவந்து வெற்றி அடைவார் என்றும் இங்கு அவர் குறிப்பிட்டார் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாதஸ்வர மேளம் முழங்க கௌரவிக்கப்பட்டு விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

Related posts

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு.

editor

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

editor

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்