அரசியல்உள்நாடு

கிழக்கு ஆளுநரை சந்திக்க திருகோணமலை விரைந்தார் சுமந்திரன்

(UTV | கொழும்பு) –

எம்.ஏ.சுமந்திரனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (22.05.2023) நடைபெற்றுள்ளது.

மேலும், கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 பேர் கடற்படையினர்

“உலக விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள்.”

சிறு – நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதி