உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரை எச்சரித்த நசீரை கண்டித்த முஸ்லிம் அமைப்பு

(UTV | கொழும்பு) –    ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாக அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.!

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் குறித்து அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காத்திருப்புப் பட்டியலில் இருந்த தகுதியுடைய இலங்கை கல்விச் சேவை அதிகாரிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரால் வழக்கப்பட்ட நியமனம் தொடர்பில் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்த கருத்துக்கு எதிரான கருத்துகளை முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதுடன், ஆளுநரின் நற்செயல்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் இருந்து யாழிற்கு ரயில் சேவை

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு