அரசியல்

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்படவுள்ள ஜனநாயக விரோத இணைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டாமென, கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி இணைப்பாளர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாணத்திற்கு மையப்படுத்தி கிழக்கு ஆளுநரினால் இன்றைய தினம் வழங்கவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor