வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு

(UTV|KILINOCHCHI)-சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் அதிகவேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டையிலந்து பலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/received_739069362954586.jpeg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/received_739071042954418.jpeg”]
எஸ்.என்.நிபோஜன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல்

அம்பலாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய